Tamil Translation of 7 Last Words — “Truly, I say to you …” (Luke 23:43)
கிறிஸ் சிலுவையில் கிறிஸ்துவின் பக்கத்தில் இருந்த ‘நல்ல திருடனி’ன் மாற்றத்தின் முரண்பாடுபற்றி மீள்நோக்கம் செய்தல். தீயொழுக்கம் கொண்ட,நலிந்த வாழ்க்கையை வாழ்ந்த நடுத்தர வயதான ஆணைக் கற்பனை செய்யுங்கள். சமுதாயக் கேடு,எதற்கும் உபயோகமில்லாதவன் மற்றும் வாழ்க்கையில் முழுமையாகத் தோற்றுப்போனவன் எனக் கருதப்படுபவன். பலருடைய நம்பிக்கை இழந்தவன் – தனது நம்பிக்கையையும் சேர்த்து – இறுதி அருகில் உள்ளது என்று ஒருநாள் தனக்குப் போதும் என முடிவெடுத்தான். அதனால் அவன் ஒரு கொடிய குற்றத்தைச் செய்கிறான்